ஆசையாக வளர்த்த மகளை அடிக்க கை ஓங்கிய சூரி... அசம்பாவிதத்திற்கு காரணம் என்ன?

Report
11506Shares

வீட்டில் பொழுதை கழித்து வரும் சூரி அவ்வப்போது குழந்தைகளுடன் இருக்கும் காணொளிகளை வெளியிட்டு வருகின்றார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, ஒட்டுமொத்த மக்களும் தற்போது வீட்டில் முடங்கிக் கிடப்பதோடு தங்களது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூரி தனது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருவதுடன், கொரோனா குறித்து பல விழிப்புணர்வு தகவல்களையும் கூறி வருகின்றனர்.

தற்போது குழந்தைகளுடன் விளையாடிய சூரி, வெளியே சென்றுவிட்டு கொரோனாவை வாங்கி வந்துள்ளார். அதன் பின்பு அறையில் தனிமையாக இருக்கும் நிலையில் கதறி துடித்துள்ளார். மக்களுக்கு அருமையான விழிப்புணர்வு காணொளியினை குழந்தைகளுடன் வெளியிட்டுள்ளார்.