சீனாக்காரன் சாப்பிட்டதுக்கு நாங்க கையை கழுவனுமா? மகள் லாலாவுடன் சாண்டி வெளியிட்ட அட்டகாசமான காணொளி...

Report
3881Shares

நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் கொரோனா தாக்கத்தினால் மக்கள் அனைவரும் பீதியில் ஆழ்த்தியதோடு, நாடு முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது உள்ளார்கள்.

கொரோனாவை எதிர்த்து உலக நாடு முழுவதும் உள்ள அரசாங்கம், மருத்துவர்கள், காவல்துறை, செவிலியர்கள் என பல பேர் தங்கள் உயிரை பயணம் வைத்து போராடி வருகின்றனர்.

தற்போது இந்தியாவில் கொரோனாவினால் 4421 பேர் பாதிக்கப்பட்டும், 114 பேர் பலியாகியும் உள்ளனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, மக்கள் மட்டுமின்றி, பிரபலங்களும் வீட்டில் முடங்கிக் கிடக்கின்றனர்.

இந்நிலையில் பிக்பாஸ் புகழ் சாண்டி தனது மகள் லாலாவுடன் கொரோனா விழிப்புணர்வு பாடலைப் பாடியுள்ளார். இதில் அவர் பயன்படுத்தியிருக்கும் சொற்கள் எல்லாம் வேற லெவல் என்றே கூறலாம்.

loading...