சிறுவயது ஆசையை தற்போது நிறைவேற்றிய செந்தில்... மகிழ்ச்சியில் வெளியிட்ட காணொளி

Report
1850Shares

பிரபல ரவியில் சூப்பர் சிங்கர் மூலம் ஒட்டுமொத்த மக்களுக்கு மிகவும் பிரபலமான ஜோடி தான் செந்தில், ராஜலட்சுமி.

நாட்டுப்புற பாடல்களை பாடி அசத்திய இந்த ஜோடிகளின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிலபலமே.

சமீபத்தில் கொரோனா விழிப்புணர்வு பாடலைப் பாடி அசத்தினர். தற்போது செந்தில் யானை மீது சவாரி செய்யும் காட்சி தீயாய் பரவி வருகின்றது.

சிறுவயதில் இருந்து வந்த ஆசையை தற்போது நிறைவேற்றி உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படுகின்றார். சமீபத்தில் தஞ்சையில் நடந்த திருமண விழாவிற்கு செல்லும் போது இவ்வாறு யானை மீது சவாரி ஏறியுள்ளார்.