சொட்டும் ரத்தத்தில் அணியும் முகக்கவசம்... மனித கடவுளாக மாறிய இளம்பெண்ணின் கலங்க வைக்கும் காட்சி

Report
1650Shares

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் இன்று உலகத்தையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கின்றது. பல நாடுகளில் மக்கள் வெளியில் நடமாடாமல் இருப்பதற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவர்கள், செவிழியர்கள், துப்புரவுதொழிலாளர்கள், காவலர்கள் என அனைவரும் நேரம் பார்க்காமல் உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.

இங்கு செவிழியர் ஒருவரின் காணொளி கண்கலங்க வைத்துள்ளது. மாஸ்க், மற்றும் கவசங்கள் அணிந்து கொண்டு அவர்கள் படும் வேதனையே இக்காட்சியாகும். குறித்த காட்சியில் தனது முகக்கவசங்களை கழட்டும் மருத்துவரின் முகத்திலிருந்து ரத்தம் கொட்டுகின்றது. தனது உயிரையும் பணய வைத்து மனித கடவுகளாக இருக்கும் இவர்களை செய்யும் தியாகம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

loading...