இதுவரை யாரும் காணாத அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..!

Report
1829Shares

தமிழ் சினிமாவில் தல என்று ரசிகர்களால் கொண்டாப்படுவது நடிகர் அஜித்தை மட்டும்தான். அந்த அளவிற்கு எந்த ஹீரோக்கும் இல்லாத ரசிகர்கள் அஜித்திற்கு உண்டு.

அஜித் எதை செய்தாலும் ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் அஜித் கொரோனா ஊரடங்கு காரணமாக குடும்பத்துடன் நேரத்தை செலவிடுகிறார்.

மேலும், அஜித் ஷாலினி இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படம் பெரியாத இணையத்தில் வெளியாவதில்லை.

தற்போது இதுவரை யாரும் பார்த்திராத இவர்கள் இருவரின் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வெளிவந்துள்ளது. அந்த புகைப்படத்தை ரசிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.

loading...