வீட்டில் திடீரென மயங்கிய சூரி... அவசரத்தில் சுடுதண்ணீரை முகத்தில் ஊற்றிய மகன்! பரிதாபகாட்சி இதோ

Report
2358Shares

வீட்டில் பொழுதை கழித்து வரும் சூரி அவ்வப்போது குழந்தைகளுடன் இருக்கும் காணொளிகளை வெளியிட்டு வருகின்றார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, ஒட்டுமொத்த மக்களும் தற்போது வீட்டில் முடங்கிக் கிடப்பதோடு தங்களது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூரி தனது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருவதுடன், கொரோனா குறித்து பல விழிப்புணர்வு தகவல்களையும் கூறி வருகின்றனர்.

தற்போது குழந்தைகளுடன் விளையாடிய சூரி, ஒருகட்டத்தில் மயக்கமடையவே உடனே ஓடிச்சென்று மகன் சூடுதண்ணீரை எடுத்து முகத்தில் ஊற்றியுள்ளார்.

loading...