சிறிய வயது ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டு.. ஒட்டுமொத்த ரசிகர்களையும் கண்கலங்க வைத்த வனிதா!

Report
1648Shares

நடிகை வனிதா விஜயகுமாரின் மகள். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சொத்து பிரச்னையியல் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆன வனிதாவிற்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

பிக்பாஸ் வீட்டின் மூலம் அவரின் உண்மையான முகம் பலருக்கும் தெரியவந்தது. பின்னர் பிக்பாஸில் இருந்து வெளியேறிய வனிதாவுக்கு மீண்டும் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கொடுத்தனர். அதையடுத்து நிகழ்ச்சியின் டைட்டில் கார்ட் வின்னராக வனிதா அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு வயதில் அப்பாவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை கண்ட அவரது ரசிகர்கள் வனிதாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

View this post on Instagram

Look what I found...

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

loading...