குழந்தைகளிடம் சிக்கிய சூரியின் இன்றைய பரிதாபநிலை... கொடுமையை நீங்களே பாருங்க!

Report
344Shares

வீட்டில் பொழுதை கழிக்க சமையல்காரராக மாறிய சூரி குழந்தைகளுடன் சமைக்கும் காணொளி காலையில் வெளிவந்த நிலையில், தற்போது மற்றொரு காணொளியினை வெளியிட்டு அசத்தி வருகின்றார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, ஒட்டுமொத்த மக்களும் தற்போது வீட்டில் முடங்கிக் கிடப்பதோடு தங்களது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூரி தனது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருவதுடன், கொரோனா குறித்து பல விழிப்புணர்வு தகவல்களையும் கூறி வருகின்றனர்.

தற்போது குழந்தைகளுடன் பாடம் படிக்கும் காட்சியும், குழந்தைகள் சூரிக்கு மேக்கப் செய்து அட்டகாசம் செய்த காட்சியினையும் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

loading...