குழந்தையாக ஓடிவந்த பிச்சைக்காரர்... இவரது பசியைப் போக்கியது யார் தெரியுமா? கண்கலங்க வைக்கும் காட்சி

Report
1591Shares

கொரோனா ஊரடங்கினை மீறி வெளியே சுற்றும் நபர்களை சில மாநிலத்தில் பொலிசார் சரமாரியாக தாக்குவதை அவ்வப்போது காணொளியில் அவதானித்து வருகின்றோம்.

இங்கு சற்று வித்தியாசமான காணொளியினைக் காணலாம். உணவு இல்லாமல் இருந்த பிச்சைக்காரர் ஒருவருக்கு காவல்துறையினர் சாப்பாடு வழங்கியுள்ளனர்.

அதுமட்டுமின்றி மற்றொரு பொலிசார் தண்ணீர் வழங்கி அனைத்து மக்களின் நெஞ்சத்தை தொட்டுள்ளனர். காட்டுமிராண்டித்தனமாக அடிக்கும் பொலிசிற்கு மத்தியில் இப்படியொரு பொலிசா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது இக்காட்சி.

loading...