தயவுசெய்து இந்த காட்சியை பார்க்காதீங்க! குற்ற உணர்ச்சிக்கு ஆளாவீங்க... என்ற தலைப்பில் தீயாய் பரவும் காணொளி

Report
2603Shares

கொரோனா வைரஸ் நாட்டையே உலுக்கி வரும் நிலையில், இதன் தாக்கம் இந்தியாவிலும் தீவிரமாகி வருகின்றது.

இந்தியா முழுவமதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை பெரும்பாலான மக்கள் அலட்சியமாக எடுத்துக்கொண்டு வெளியில் சுற்றித் திரிகின்றனர்.

இவ்வாறு வெளியில் சுற்றித் திரியும் நபர்களுக்கு பொலிசார் அவ்வப்போது, தண்டனைகள் வழங்கி வந்தாலும், கொரோனா தீவிரம் தெரியாமல் பொலிசாரையே ஏமாற்றிவிட்டு செல்பவர்கள் தற்போதும் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல சேனலான சினிஉலகம் வெளியிட்ட காணொளி ஒன்று தீயாய் பரவிவருகின்றது. ஆம் இந்த இக்காட்டான சூழ்நிலையிலும் நாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறோம் என்பதை மிக அழகாக எடுத்துக்கூறியதோடு, தனித்திருந்து குடும்பத்தினை மட்டுமின்றி நாட்டையும் காப்பாற்றுவோம் என்ற விழிப்புணர்வையும் முன்வைத்துள்ளது.

loading...