வெளிநாட்டில் படிக்கும் நடிகர் விஜயின் மகனா இது? அப்பாவையே மிஞ்சிடுவார் போலயே...!

Report
2938Shares

நடிகர் விஜயின் மகனின் தற்போதைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

நடிகர் விஜய் இன்று முதல் தலை சிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

அதனால், அவரை பற்றியும், அவரின் குடும்பத்தினை பற்றியும் எந்த தகவல் கிடைத்தாலும் அதனை ரசிகர்கள் வைரலாக்கி விடுவார்கள்.

இந்நிலையில், நடிகர் விஜயின் மகனின் அண்மைய புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதனை பார்த்த ரசிகர்கள் அப்பாவையே மிஞ்சிடுவார் போல என்று குறிப்பிட்டுள்ளனர். அந்த அளவு வளர்ந்திருக்கிறார்.

View this post on Instagram

#ThalapathyVijay Son #SanjayVijay ❤️😍🔥💥

A post shared by Happy Sharing By Dks (@happysharingbydks) on