பிக்பாஸ் புகழ் ஷெரினின் அப்பா யார் தெரியுமா? அழகாக காட்சியளிக்கும் தாய்.. இணையத்தில் அவரே வெளியிட்ட புகைப்படம்!

Report
2249Shares

பிக் பாஸ் புகழ் ஷெரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரின் அப்பாவுடன் இருக்கும் சிறு வயது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

ஷெரின் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது அப்பா 3 வயதிலேயே தன்னை விட்டுச் சென்றதாக கூறியிருந்தார்.

அவர் விட்டுச் சென்றதற்கு காரணம் ஷெரின் பெண் குழந்தையாக பிறந்தது ஒன்றே தானாம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

கணவரை பிரிந்த பின் அவரது அம்மா தான் எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்து வளர்த்துள்ளார்.

தற்போது ஷெரின் அப்பாவின் புகைப்படத்தினை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இது தான் ஷெரின் அப்பாவா என்று புகைப்படத்தினை பகிர்ந்து வருகின்றனர்.

loading...