ஊரடங்கினை மீறி சென்னையில் மக்கள் கூட்டத்தினைப் பாருங்க... தீயாய் பரவும் காணொளி

Report
346Shares

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில், மக்கள் ஊரடங்கு உத்தரவினை மீறி வெளியில் நடமாடுவது அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

சென்னையில் இன்று ஊரடங்கினை மீறி நெரிசலாக காணப்பட்ட சாலையினை மீம்ஸ் கிரியோட்டர்கள் கையில் எடுத்துக்கொண்டு காணொளியினை வெளியிட்டுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் கொரோனா நிவாரண பணத்தினை பெறுவதற்கு, பொதுமக்கள் டோக்கனைப் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் காத்திருப்பதையும் இங்கே காணலாம்.

loading...