சமையலறையில் செய்த அட்டூழியம்.... குழந்தைகளை அழைத்துக்கொண்டு தலைதெறிக்க ஓடிய நடிகர் சூரி!

Report
1460Shares

வீட்டில் பொழுதை கழிக்க சமையல்காரராக மாறிய சூரி குழந்தைகளுடன் சமைக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, ஒட்டுமொத்த மக்களும் தற்போது வீட்டில் முடங்கிக் கிடப்பதோடு தங்களது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சூரி தனது குடும்பத்துடன் நேரத்தினை செலவிட்டு வருவதுடன், சமையலறையில் தனது கைத்திறமையினையும் காட்டி வருகின்றனர். சமையலறையில் பிரியாணி செய்த சூரி அதனை ருசி பார்த்து விட்டு, குழந்தைகளை அழைத்துக்கொண்டு தலைதெறிக்க ஓடியுள்ளார்.

காரணம் பிரியாணி கண்டமாகிவிட்டதால், மனைவியிடமிருந்து தப்பிப்பதற்கு இவ்வாறு செய்துள்ள கொமடி காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

ஆனாலும் குறித்த காட்சியில் தனது இரண்டு குழந்தைகளை வைத்து கொரோனா விழிப்புணர்வினையும் வழங்கியுள்ளார். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவர்கள்கூறிய டிப்ஸையும் கேட்டு தெரிஞ்சிக்கோங்க...

loading...