சர்ச்சையை கிளப்பிய நடிகை நயன்தாராவின் டிக் டாக் காட்சி! கடுப்பில் திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்

Report
2192Shares

ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்தியா முழுவதும் சினிமா முதல் சின்னத்திரை வரை படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை நயன்தாரா தன்னுடைய காதலருடன் சேர்ந்து டிக் டாக் காணொளி ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கொரோனா பரவுவதை தடுக்க தனிமை படுத்தப்பட வேண்டும் என்று அரசு அறிவித்து வரும் நிலையில் இவர்கள் இப்படியா நடந்து கொள்வது என்றும் ரசிகர்கள் திட்டி வருகின்றனர். அது மாத்திரம் இன்றி இப்படி நடந்து கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

பொதுவாக கோரோனாவை தடுக்க பிரபலங்கள் அனைவரும் தங்களை தனிமை படுத்தி கொண்டு ரசிகர்களுக்கு முன் மாதிரியாக செயற்பட்டு வரும் நிலையில் நயன் தாரா இப்படி சர்ச்சைக்குரிய வகையில் டிக் டாக் செய்துள்ளார்.

loading...