வீட்டில் பெற்றோர்களின் அதிர வைக்கும் செயல்.... குழந்தைகளின் பரிதாபநிலையைப் பாருங்க!

Report
989Shares

உலகநாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.

இதனால் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளதால், மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையில் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றனர்.

இங்கு லாக்டவுனில் வீட்டில் நடக்கும் ஒருசில கொமடிகளைக் காணொளியாக காணலாம். வீட்டில் குழந்தைகள் எவ்வாறு சேட்டை செய்வார்களோ அதே போன்று பெற்றோர்கள் சேட்டை செய்கின்றனர். இதனை என்ன செய்வதென்று தெரியாமல் குழந்தைகள் வேடிக்கை பார்க்கும் காட்சி வெளியாகியுள்ளது.

மற்றொரு காட்சியில் வீட்டிலேயே இருந்து தந்தை ஒருவர் பேருந்தினை இயக்கும் காட்சியும் கொமடியின் உச்சமாக அமைந்துள்ளது.

loading...