அழகில் சங்கீதாவையும் மிஞ்சிய நடிகர் விஜய்யின் மகள்! எப்படி இருக்கிறார் தெரியுமா?

Report
4094Shares

நடிகர் விஜயின் மகளின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் விஜயின் மகளா இது என்று வாயடைத்து போயுள்ளனர்.

விஜய் மகள் திவ்யா வெளிநாட்டில் படித்து வருகிறார். இவர் ஒரு பேட்மிட்டன் வீராங்கனை.

View this post on Instagram

#Thalapathy #vijay 's daughter #divyashasha 😍

A post shared by Chennairockerz (@chennai_rockerz) on

இந்த விளையாட்டில் நிறைய பரிசுகளை வாங்கி குவித்திருக்கிறார். சமீபத்தில் எடுத்து கொண்ட இவரது புகைப்படம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

அதில், முன்பை விட வளர்ந்து அடையாளம் தெரியாத அளவு திவ்யா மாறியிருக்கிறார். அழகில் நடிகர் விஜயின் மனைவியான சங்கீதாவையும் அவர் மிஞ்சி விட்டார். குறித்த புகைப்படத்தினை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


loading...