வீட்டில் மகனுடன் விளையாடிக் கொண்டிருக்கும் நடிகர் பிரகாஷ் ராஜ்! மில்லியன் கணக்கானவர்களை ரசிக்க வைத்த காட்சி

Report
4310Shares

கொரோனா தானாக பரவவில்லை பரப்புகிறார்கள் என நடிகர் பிரகாஷ் ராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நடிகர் பிரகாஷ் ராஜ் அவரின் டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது,

கொரோனா வைரஸ் தானாக பரவவில்லை. பொதுமக்கள்தான் பரப்புகிறார்கள். அனைவரும் வீட்டிலேயே இருந்து உங்களை சுற்றி இருப்பவர்களுக்கு உதவுங்கள்.

பொறுப்போடு செயல்படுங்கள். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு தாருங்கள். என் மகனுடன் நேரத்தை கழிக்கிறேன். குழந்தைகள் எதிர்காலம் யோசிக்கிறேன் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

loading...