பிக்பாஸ் கவின் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்.. ஒன்றிணைத்து ரசிகர்கள் செய்த செயல்..!

Report
1131Shares

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்கள் தான் நடிகர் கவின் மற்றும் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா.

இவர்கள் இருவரும் பிக்பாஸ் வீட்டில் இருந்த பொழுதே காதல் வயப்பட்டு இருந்தார்கள். வெளியே வந்தபின் அவர்கள் வேலையில் கவனத்தில் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.

ஆனாலும், இவர்களை வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர்கள் இன்று வரை லாஸ்லியா கவினையும் இணைத்தே காவிலியா என பதிவு செய்து அவர்கள் புகைப்படத்தை இணையத்தி வைரலாக்கி விடுகின்றனர்.

இந்நிலையில், உலகமே கொரோனா வைரஸ் அச்சத்தால் இருக்கும் தருணத்தில், கவின் Stay home.. save lives.. என புகைப்படத்தை பதிவிட்டார். லாஸ்லியாவும் அவர் இன்ஸ்டாகிராமில், புகைப்படத்தை பதிவிட்டு சில கருத்துகளையும் பதிவிட்டுருந்தார்.

இதைக்கண்ட ரசிகர்கள் ஒன்றிணைத்து தற்போது, kaviliya forever- என புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

View this post on Instagram

Stay home.. save lives.. !

A post shared by Kavin M (@kavin.0431) on

loading...