கொரோனா தொற்றினால் வீட்டிலேயே அடைந்து கிடக்கும் மனிதர்கள் வெளியே சென்று வந்தால் கை, கால்களை சுத்தம் செய்துவிட்டு தான் வீட்டிற்குள் வர வேண்டும் என்று அதிகமான விழிப்புணர்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சோப்பு போட்டு கைகளை நன்கு கழுவ கூறியது உண்மையென்றாலும், வெளியே சென்றுவிட்டு வருபவரை குளிக்க வைத்த பின்பா உள்ளே விடுவது? இங்கு அப்படியொரு கொமடிக் காட்சியினைக் காணலாம்.
இளம்பெண் ஒருவர் கடைக்குச் சென்றுவிட்டு பொருட்கள் வாங்கிவந்துள்ளார். அவரிடமிருந்து தூரமாக நின்று கையில் இருந்த பொருட்களை வாங்கிக்கொண்டு பின்பு நடந்த கொமடியை நீங்களே பாருங்க....
Keep disinfecting 🤣🤣🤣pic.twitter.com/AQgX9azdPJ
— Ffs OMG Vids 📽🔞 (@Ffs_OMG) March 30, 2020
loading...