கை கொடுக்க போட்டி போடும் உறவினர்கள்... குழந்தை கற்பித்த சரியான பாடம்! 10 லட்சம் பேர் ரசித்த காட்சி

Report
2771Shares

ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸிலிருந்து தப்பிப்பதற்கு உறவினர்களுக்கு கைகொடுப்பதைக் கூட நிறுத்திவிட்டு கையெடுத்து கும்பிட்டு வருகின்றனர்.

இதனை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த பண்பாடே கடைபிடிக்கப்பட்டு வந்தது. தமிழர்களின் பண்பாடு வெளிநாட்டினரிடமும் கடைபிடிக்க வந்தது உச்சக்கட்ட மகிழ்ச்சியை அளித்தது.

இந்நிலையில் குழந்தை ஒன்று தன்னிடம் உறவினர்கள் கைகொடுப்பதற்கு போட்டி போடுகின்றனர். ஆனால் குழந்தையோ வணக்கம் கூறி அனைவருக்கும் சரியான பாடத்தினைக் கற்பித்துள்ளது.

loading...