ஷாப்பிங் சென்ற பிக்பாஸ் வனிதா- ரசிகர்களின் சரமாரியான கேள்விகள்

Report
363Shares

பிக் பாஷ் புகழ் வனிதா அண்மையில் புதிய யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்திருந்தார்.

கொரோனா அச்சத்தில் இந்தியாவே வீட்டுக்குள் முடங்கியிருக்கும் வேலை வனிதா மாத்திரம் சமையல் நிகழ்ச்சிக்காக சில பொருட்கள் வாங்க ஷாப்பிங் செய்த காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

அவர் பாதுகாப்பாக வெளியில் வந்திருந்தாலும் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவின் பாதிப்பை குறைக்க பிரபலங்கள் அனைவரும் ரசிகர்களை வெளியே வரவேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வரும் நிலையில் வனிதா இப்படி செய்வது தவறு என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, சமையல் நிகழ்ச்சிக்காக ஷாப்பிங் செய்வது ஒன்றும் அடிப்படை தேவை கிடையாது இது போன்ற செயல்களை ஊக்கப்படுத்த வேண்டாம் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.