கண்ணீருடன் திருநங்கை வெளியிட்ட காணொளி... இருமல், தலைவலி என மருத்துவமனைக்கு சென்றவருக்கு நடந்தது என்ன?

Report
2329Shares

இந்தியாவில் ஈரோட்டில் திருநங்கை ஒருவர் கண்ணீருடன் பதிவிட்ட காணொளி தீயாய் பரவி வருகின்றது.

குறித்த திருநங்கை பெயர் ஆயிஷா பாத்திமா. சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளார். தலைவலி, காய்ச்சல், இருமல் என இருந்துள்ள நிலையில், கொரோனா பயம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

அங்கு உள்ளே அனுமதிக்காத சில பொலிசார் குறித்த திருநங்கையை செத்துவிடு என்று கூறியுள்ளார். தான் சாவுவதற்கு நான் கவலை கொள்ளவில்லை... என்னால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படக்கூடாது என்பதற்காகவே மருத்துவமனைக்கு சென்றேன் என்று அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.

loading...