மருத்துவ தந்தைக்கும், மகனுக்கும் இடையே நடந்த பாசப்போராட்டம்... நீண்ட நாட்களுக்கு பின்பு சந்தித்த தருணம்

Report
700Shares

கொரோனாவினால் உலக நாடுகளே நடுங்கிக்கொண்டிருக்கும் தருணத்தில் மருத்துவர்கள் அனைவரும் நேரம் பார்க்காமல் உயிரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கின்றனர்.

நாளுக்கு நாள் நோயாளிகளின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவர்கள் தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் தங்களது பணியை செய்து வருகின்றனர்.

அவ்வாறு இங்கு மருத்துவருக்கும், அவரது மகனுக்கும் இடையே நடக்கும் பாசப்போராட்ட காட்சியினைக் காணலாம். சவூதியில் மருத்துவமனையில் இருந்து திரும்பிய மருத்துவர் கட்டிப்பிடிக்க வந்த மகனைத் தடுத்து நிறுத்துகின்றார். பின்பு கவலையில் தனது தலைகுணியும் காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.