சேது 36 வயசுல எப்படி இறந்தாரு? தயவுசெய்து வாயினால் உடற்கூறு ஆய்வு செய்யாதீங்க... இதை மட்டும் செய்ங்க! நண்பரின் உருக்கம்

Report
1728Shares

நடிகர் சேதுவின் மரணத்தினால் அவர்களது குடும்பம் பெரும் துயரத்தில் இருந்து வருகின்றனர். இந்தநேரம் இவ்வாறு செய்யாதீர்கள் என்று சேதுவின் நண்பர் டாக்டர் அஸ்வின் விஜய் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

சேதுவின் குடும்பத்திற்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள்... 36 வயது தானே ஆகுது எப்படி இறந்தாரு... என்று கேள்விகளைக் கேட்ட வாயினால் போஸ்ட்மார்ட்டம் செய்யாதீர்கள் என்றும் அவரது இழப்பு பெரும் துயரமானது என்று கூறி வேதனை அடைந்துள்ளார். தனது பிறந்தநாள் அன்றே தனது நண்பரின் சேதுவின் மரணம் நிகழ்ந்துவிட்டது என்று முகநூலில் மிகவும் வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.

பின்பு கொரோனா குறித்த பல விடயங்களைக் கூறி மக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தியுள்ளார். குறித்த காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

loading...