ரொமான்சில் கலக்கும் சிம்பு- ஹன்சிகாவின் கலக்கல் புகைப்படம்!...

Report
2080Shares

நடிகை ஹன்சிகாவும் சிம்புவும், கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து பிரிந்தனர். இவர்களின் நடிப்பில் வெளியான வாலு திரைப்படமும் சரியாக ஓடவில்லை.

இந்நிலையில், மஹா என்ற படத்தின் மூலம் சிம்புவும் ஹன்சிகாவும் இணைந்து நடித்துள்ளனர். ஆனால் இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆக வில்லை.

மேலும், இப்போதைக்கு ரிலீஸ் ஆவதற்க்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. இந்த நிலையில், சிம்புவும்-ஹன்ஷிகாவும் நெருக்கமாக ரொமான்ஸில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.

loading...