சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் ராஜலட்சுமி ஜோடியின் கொரோனா பாடல்.... தெறிக்க விடும் லைக்ஸ்

Report
1497Shares

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சர்வதேச அளவில் 22,000 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர்.

4.9 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவிற்கு எதிரான இந்த போரில், உலக நாடுகள் அனைத்தும் தங்களுடைய மக்களை பாதுகாக்க பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றன.

இதில் ஒன்று ஊரடங்கு. மக்கள் தேவையின்றி வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி உயிரிழப்புகளை தவிர்ப்பதற்கு போராட வேண்டியுள்ளது.

View this post on Instagram

@vijaytelevision #corona #covid_19

A post shared by Rajalakshmi_senthil_official (@rajalakshmifolk_official) on

கொரோனா வைரஸ் குறித்து பல விழிப்புணர்வு காணொளிகளை பிரபலங்கள் சமூகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் செந்தில் ராஜலட்சுமி ஜோடி இணைந்து விழிப்புணர்வு பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளனர்.

குறித்த பாடல் பார்வையாளர்களின் கவனத்தினை ஈர்த்துள்ளது.

loading...