கிராமத்து வாழ்க்கைக்கு சென்ற பிரபலம்.... ! ஓலை குடிசையில் இருந்து டீ போடும் காட்சி

Report
1244Shares

இந்தியா முழுதும் ஊரடங்கு சட்டத்தினால் முடக்கப்பட்டுள்ளது.

பலரும் வீட்டில் இருந்து பொழுதை கழித்து வருகின்றனர். அந்த வகையில், மணிமேகலை சமீபத்தில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், ஓலை குடிசையில் இருந்து டீ போட கற்று கொடுக்கிறார். கிராமத்து வாழ்க்கையை கணவருடன் ரசித்து வருகின்றார்.

நண்பர்களுடன் தமிழகர்களின் பாரம்பரிய விளையாட்டான தாயம் எனப்படும் விளையட்டை விளையாடி பொழுதை கழித்து கொண்டிருக்கிரார்.

இதனை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் அவரின் புதிய முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

loading...