ஊரடங்கினை மீறி சுற்றித்திரிந்த இளைஞர்கள்... நடுரோட்டில் தவளையாக மாற்றிய பொலிசார்

Report
828Shares

கொரோனா பாதிப்பினால் தற்போது இந்தியாவில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில், அதனை அசட்டை செய்து சிலர் வெளியே உலாவிக்கொண்டு தான் இருக்கின்றனர்.

அவ்வாறு சுற்றித்திரிந்தவர்களை பொலிசார் அழைத்து தோப்புக்கரணம் போட வைத்ததை நேற்றைய காட்சியில் அவதானித்தோம். இன்று சற்று வித்தியாசமான யோசித்த பொலிசார் அவ்வாறு சுற்றியவர்களை தவளையைப் போன்று தவ்வ வைத்து தண்டனை கொடுத்துள்ளனர். இக்காட்சி சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.