தமிழ் பெண்ணாக இருந்த சூப்பர் சிங்கர் பிரகதியா இது? மார்டன் ஆடையில் அம்மாவுடன் போட்ட குத்தாட்டம்

Report
1359Shares

கொரோனா வைரஸ் காரணமாக ஒட்டு மொத்த தமிழகமும் உரடங்கு சட்டத்தில் வீட்டில் முடங்கியுள்ளது.

ஊரடங்கு உத்தரவிற்கு தமிழகத்தில் நல்ல ஆதரவு கிடைத்து வருகின்றது.

பலரும் வீட்டில் இருந்தபடியே தங்கள் பொழுதை குடும்பத்தினருடன் கழித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாடகியான பிரகதி மார்டன் உடையில் அம்மாவுடன் சேர்ந்து ஆடிய நடனம் தீயாய் பரவி வருகின்றது.

குறித்த மியூசிக்கலியை பார்த்த ரசிகர்கள் தமிழ் பெண் போல புடவையில் இருந்த அம்மாவும் பெண்ணுமா இது என்று ஷாக்காகியுள்ளனர்.

55324 total views
loading...