தேவதையாக வலம் வரும் இலங்கை பெண் லொஸ்லியா... பிறந்தநாளை ரசிகர்கள் எப்படி கொண்டாடியிருக்காங்கனு பாருங்க!

Report
2003Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் தான் இலங்கையைச் சேர்ந்த லொஸ்லியா. பிக்பாஸிலிருந்து வெளிவந்த பின்பு தற்போது படு பிஸியாக இருந்து வருகின்றார்.

அவ்வப்போது புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் லொஸ்லியா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்.

தற்போது ப்ரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து வரும் லொஸ்லியாவின் பிறந்தநாளுக்கு ரசிகர்கள் அன்னதானம் செய்துள்ளனர். அதுமட்டுமின்றி லொஸ்லியாவின் புகைப்படத்தினை வைத்து உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.

loading...