எனக்கு அந்த பிரச்சினை இருக்கு.. அதனால் தான் செய்தேன்.. வெளிப்படையாக பேசிய நடிகை ஸ்ருதி!

Report
907Shares

உலக நாயகன் கமல்ஹாசன் மகளான ஸ்ருதி ஹாசன் தமிழ் சினிமாவில் ஏழாம் அறிவு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். மேலும் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், தனது வெளிநாட்டு காதலனை பிரிந்ததில் இருந்து எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் இருந்த ஸ்ருதி தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார்

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதி பதிவிட்ட புகைப்படம் ஒன்றில் அவருடைய உடல் முகம் அனைத்தும் வித்தியாசமான தோற்றத்தில் இருந்தது. இதனால், ஸ்ருதி பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என பலரும் பதிவிட்டு வந்தனர். இதனால் கடுப்பான ஸ்ருதி ஹாசன் இதற்கு பதிலளித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ”ஆமாம்.. நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துளேன். அதில் என்ன தவறு? இது எனக்கும் எனது ஹார்மோனுக்கும் நடுவிலான பிரச்சனை, இந்த பிரச்சனை பெண்களுக்கு எளிதில் புரிந்துவிடும். இதைப்போக்க நான் பிளாஸ்டிக் சிகிச்சை செய்து கொண்டேன். இதை யாரும் ஜட்ஜ் செய்ய அனுமதியில்லை” என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.

View this post on Instagram

So .... I decided to post this right after my previous post and I’ll tell you why. I’m not one driven by other people’s opinions of me but the constant commenting and she’s too fat now she’s too thin is so avoidable. These two pictures have been taken three days apart. I’m sure there are women out there who relate to what I’m going to say. Most often I’m at the mercy of my hormones mentally and physically and over the years I work hard to try and have a healthy relationship with it. It isn’t easy. The pain isn’t easy the physical changes aren’t easy but what’s become easier to me is to share my journey. No one famous or not is in a position to judge another person. Ever. That’s just not cool. I’m happy to say this is my life my face and yes I’ve had plastic surgery which I’m not ashamed to admit. Do I promote it ? No am I against it ? No - it’s just how I choose to live. The biggest favour we can do for ourselves and others is just be and learn to accept the changes and the movement of our bodies and minds. Spread love and be chill . I’m learning everyday to love me for me just a little more because the greatest love story of my life is with myself and I hope yours is too :)

A post shared by @ shrutzhaasan on

26446 total views
loading...