துளியும் மேக்கப் இல்லாமல் உள்ளாடை தெரியும்படி வந்த காஜல் அகர்வால்.. அதிர்ந்துபோன ரசிகர்கள்.. தீயாய் பரவும் புகைப்படம்!

Report
1784Shares

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் காஜல் அகர்வால் எவ்வளவு அழகு என்பது ரசிகர்களுக்கு தெரியும். நடிகைகள் என்றால் மேக்கப் இல்லாமல் இருக்க மாட்டார்கள் என்ற எண்ணம் உள்ளது.

இந்நிலையில், காஜல் அகர்வால் சமீபத்தில் விமான நிலையம் வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகின்றது. துளி மேக்கப் இன்றி உள்ளாடை தெரியும் அளவுக்கு மிகவும் மோசமாக வந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

57629 total views
loading...