குழந்தை பிறந்த பிறகு பிரபல தொகுப்பாளினி செய்யும் செயல்! இணையத்தில் வைரலாகும் அரிய புகைப்படம்

Report
615Shares

பிரபல தொகுப்பாளினி ஸ்ரீ ரஞ்சனி உடல் எடையை குறைக்க தீவிர யோகா செய்து வருகின்றார்.

அவர் யோகா செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஸ்ரீ ரஞ்சனி பிரபல சீரியல் நடிகர் அமித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது இந்த அழகிய ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.இந்நிலையில் ரஞ்சனி மீண்டும் தன் தொலைக்காட்சி பயணத்தை தொடர முடிவு செய்துள்ளார் .

இதனால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றார்.

24530 total views
loading...