தேவதை போல புடவையில் இருக்கும் ஷெரின்! தமிழ் பெண்ணாக மாறிய அழகிய புகைப்படம்... வாய்பிளக்கும் ரசிகர்கள்

Report
728Shares

கர்நாடகத்தில் பிறந்த ஷெரின் தற்போது தமிழ் பெண்ணாகவே மாறிவிட்டார்.

ஷெரின் பிக் பாஸ் முந்தவுடன் மாடலிங்கில் களமிறங்கி விட்டார். அடிக்கடி புடவையில் போட்டோ சூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மயக்கி வருகின்றார்.

அண்மையில் அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை வாய்பிளக்க செய்துள்ளது.

அதில் தேவதை போல இருக்கிறார். குறித்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.

25649 total views
loading...