புதிய படத்தில் நடிக்கும் அர்ச்சனா மகள்! யாருடன் தெரியுமா? ஒரே குஷியில் ரசிகர்கள்

Report
965Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் மாம் நிகழ்ச்சியில் தொகுப்பாளியாக அர்ச்சனாவுடன் சேர்ந்து அவரின் மகளும் களமிறங்கியிருந்தார்.

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் தொகுத்து பாடும் என்று கூறுவது உண்மையாகி விட்டது.

12 வயதில் அர்ச்சனாவின் மகள் தொகுப்பாளினியாக களத்தில் இறங்கியது பலருக்கு வியப்பினை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் அர்ச்சனா மகள் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார். அதுவும் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கி வரும் டாக்டர் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இதனை அர்ச்சனவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

33797 total views
loading...