20 ஆண்டுகளுக்கு முன்பு நடிகை த்ரிஷா எப்படியிருந்தார் தெரியுமா?.. மிக அரிய புகைப்படம் இதோ

Report
1059Shares

தமிழ் சினிமாவில் ஜோடி திரைப்படத்தின் மூலம் துணை கதாபாத்திரத்தில் அறிமுகமான த்ரிஷா மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

பல முன்னணி பிரபலங்களுடன் நடித்த த்ரிஷா தற்போது சினிமாவில் படுபிஸியாக நடித்துக்கொண்டிருக்கின்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருகின்றார்.

இந்நிலையில் நடிகை திரிஷா அவர்கள் மிஸ் சென்னை பட்டம் வாங்கிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக வருகிறது.

1999ம் ஆண்டு நடிகை திரிஷா அவர்கள் மிஸ் சென்னை பட்டம் வென்றிருந்தார். இந்த மிஸ் சென்னை மூலமாக தான் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. குறித்த புகைப்படத்தினை அவதானித்த ரசிகர்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு த்ரிஷாவா இது? வாயடைத்துப் போய் உள்ளனர்.

தற்போது வரலாற்று சிறப்புமிக்க நாவலான பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்து வருவதோடு, இவர் நடித்த பரமபதம் விளையாட்டு என்ற படம் கூடிய விரைவில் வெளிவரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

30685 total views
loading...