நிறைமாத கர்ப்பிணியான ஆல்யாவிற்கு நடந்த வளைகாப்பு... பிரபல ரிவி கொடுத்த பயங்கர சர்ப்ரைஸால் கண்ணீர் சிந்திய ஆல்யா!

Report
4079Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் ரசிகர்களின் அன்பை சம்பாதித்து உச்சத்திற்கு சென்றவர்கள் தான் ஆல்யா, மற்றும் சஞ்சய்.

அத்தருணத்தில் காதலர்களாக மாறியதோடு, ஆல்யாவின் வீட்டில் இந்த திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. பின்பு மிக எளிமையாக ஆல்யாவின் பெற்றோர் இல்லாமல் திருமணம் நடந்து முடிந்தது.

தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் ஆல்யாவிற்கு பிரபல ரிவி வளைகாப்பு நடத்தியுள்ளது. இதில் ட்விஸ்ட் என்னவென்றால் பயங்கர கோபமாக இருந்த ஆல்யாவின் பெற்றோர்களை வரவழைத்தது மட்டுமின்றி, அவர்களிடம் ஆசீர்வாதமும் வாங்கியுள்ளனர்.

இக்காட்சியில் ஆல்யா கண்ணீர் சிந்தியதோடு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்பட்டுள்ளனர்.

153418 total views
loading...