மகன்களுடன் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் நடிகை சிம்ரன்... எவ்வளவு இளமையா இருக்காங்கனு பாருங்க!

Report
1167Shares

தமிழ் சினிமாவில் கொடிபறந்தவர் நடிகை சிம்ரன். 90 காலக்கட்டத்தில் பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம்வந்தவர்.

சமீபத்தில் இவர் நடன காட்சி ஒன்றினை வெளியிட்டு ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார். இந்த வயதிலும் இப்படியொரு நடனமா? என்ற கேள்வியினையும் எழுப்பினர்.

இந்நிலையில் நடிகை சிம்ரன் தனது மகன்களுடன் எடுத்த புகைப்படம் தற்போது தீயாய் பரவி வருகின்றது. இப்புகைப்படத்தில் தனது இரண்டு மகன்களுடன் நேரத்தினை செலவிட்டு மகிழ்ச்சியாக இருந்துள்ளார். குறித்த புகைப்படம் இதோ...

37185 total views
loading...