படுக்கையறை காட்சிகளில் ஏன் நடித்தேன்.. மனவேதனையுடன் ஆண்ட்ரியா கூறிய தகவல்..!

Report
1634Shares

தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை ஆண்ட்ரியா. அதனைத்தொடர்ந்து கார்த்தியுடன் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் பிரபலமானார்.

நிறைய படங்களில் நடித்து இவர் ஒரு பாடகியும் ஆவார். இதையடுத்து, வடசென்னை திரைப்படத்தில் ஆண்ட்ரியா படுக்கையறை காட்சியில் மிக நெருக்கமாக நடித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அதன் பிறகு படுக்கையறை காட்சிகளில் நடிக்கும் வாய்ப்புகளே பெருமளவில் வருகிறது என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

மேலும் நல்ல கதை, கதாபாத்திரம் ஆகியவை அமைந்தால் சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடிக்க தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

51858 total views
loading...