காதல் பட நடிகை சந்தியா இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா? இவ்வளவு பெரிய மகளா? ஷாக்கான ரசிகர்கள்

Report
342Shares

காதல் படத்தில் நடித்த சந்தியாவின் அண்மைய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

காதல் பட வெற்றிக்கு பின்னர் பெயர் செல்லும் அளவு பெரிய படங்கள் இவருக்கு அமைய வில்லை.

சினிமாவில் வாய்ப்பு குறைந்து கொண்டு வந்த காலத்தில் காதல் திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அவர் கணவர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் உலாவி வருகின்றது. சந்தியாவின் கணவர் புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

வயதானவர் போல இருப்பதாகவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர். அது மட்டும் அல்ல அவரின் பெண் குழந்தையும் வளர்ந்து விட்டார்.

13093 total views
loading...