பாடகர்களையும் மிஞ்சிய சுட்டி சிறுவன்! மில்லியன் பேரை வாயடைக்க வைத்த குரல்.... இணையத்தில் குவியும் வாழ்த்துக்கள்

Report
1967Shares

சிறுவன் ஒருவர் பாடிய பாடல் மில்லியன் இணையவாசிகளை மெய்சிலிர்க்க செய்துள்ளது.

சிறுவனின் குரலை கேட்டால் பாடகர்களையும் மிஞ்சி விடுவார் போல இருக்கிறது.

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் திறமை வித்தியாசமானது. இந்த சிறுவனின் பாடல் திறமை அவரின் மீது உலகத்தின் பார்வையை திசை திருப்ப செய்துள்ளது.

பலரும் சிறுவனின் திறமையை பாராட்டி வருகின்றனர்.

82882 total views
loading...