அழகிய புடவையில் ரோபோ ஷங்கரின் மகள்! இணையத்தில் லீக்கான புகைப்படம்.... குவியும் லைக்ஸ்

Report
769Shares

காமெடி நடிகர் ரோபோ ஷங்கரின் மகளான இந்திரா சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

சமீபத்தில் இந்திரா மாடர்ன் உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து பாராட்டுகள் குவிந்தது. இந்த நிலையில் நடிகை இந்திரஜா தற்போது கலாச்சார உடையில் போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.

இது குறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

View this post on Instagram

Thank you for the tremendous response for the first look, the second look is traditional. I hope all of you give the same response and support like the first look. Elegance is beauty that never fades. Thank you again @njsatz Anna for making me look graceful and elegant. I believe there is beauty in simplicity just like in this picture. I thank the entire team who worked on the shoot for such beautiful outfits and another new look. Saree @studio_21__ Blouse @studio_21__ Stylist ,Concept & directing @njsatz Photography @avantikaa__m Makeup & Hair @radhiradhikha Jewelry @gunajewels Studio @sathyanjfashionhouse @njstudios_7159 Footwear @taasooofficial Stylist team @mala_ramprakash @bubbly_candie @its_me_ami_jp

A post shared by Indraja_sankar (@indraja_sankar) on

25618 total views
loading...