நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நடக்கும் விசேஷம்.. கொண்டாடும் ரசிகர்கள்.. என்ன தெரியுமா?

Report
1045Shares

தமிழ் சினிமா சூப்பர் ஸ்டாராக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ரஜினிகாந்த். இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள்.

சாதாரண பேருந்து ஓட்டுநராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி இன்று சினிமாவில் உலகம் முழுவதும் புகழும் அளவிற்கு உச்சத்தை அடைந்திருக்கிறார்.

இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – லதா அவர்களுக்கு திருமணம் ஆகி இன்றோடு 39 வருடங்கள் பூர்த்தி அடைந்துள்ளது. அதனால் ரஜினிகாந்த் அவர்கள் தன்னுடைய திருமண நாளை தன்னுடைய குடும்பத்தினரோடு கொண்டாடி வருகிறார். இவர்களுடைய திருமணத்தினத்திற்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

26834 total views
loading...