உடல் எடையை குறைத்து படு ஸ்டைலாக மாறிய பிரபல நடிகர் பிரசாந்த்!... எப்படி இருக்கார்னு பாருங்க

Report
1279Shares

தமிழ் சினிமாவில் ஆணழகன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் நடிகர் பிரசாந்த்.

ஐஸ்வர்யா ராயுடன் இணைந்து நடித்த பிரசாந்த்துக்கு பெண் ரசிகைகள் அதிகம், கடைசியாக இவர் நடித்த வெற்றி படம் என்றால் அது வின்னர் தான்.

பின்னர் படிப்படியாக வாய்ப்புகள் குறைய அடுத்து ரீஎன்ட்ரி கொடுத்தாலும் சொல்லிக் கொள்ளும் படியாக வெற்றிகிட்டவில்லை.

உடல்பருமாக இருந்ததாலும் தெலுங்கில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார், இந்நிலையில் எடையை குறைத்து படு ஸ்டைலிஷாக மாறியிருக்கிறார் பிரசாந்த்.

இவரின் தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

loading...