உடல் எடையை திடீரென்று குறைத்த குஷ்பு! பார்த்த ஷாக்காகிடுவீங்க... எவ்வளவு அழகா இருக்காங்க தெரியுமா?

Report
3350Shares

நடிகை குஷ்பூ தென்னிந்திய சினிமா திரை உலகில் உள்ள முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர்.

இவர் சினிமா திரை உலகில் 1980களில் வெளி வந்த படங்களில் குழந்தை நட்சத்திரமாக தான் முதலில் அறிமுகமானார். பின் 1989 ஆம் ஆண்டு ‘வருஷம் 16’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படமே அவருடைய முதல் படமாகும்.

பின்னர் நடிகை குஷ்பூ 90 களில் உள்ள தமிழ் திரைப்படங்களில் முன்னணி கதாநாயகியாகவும் விளங்கியுள்ளார். தற்போது ரஜனியின் புதிய படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் உடல் எடையை திடீர் என்று குறைத்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

View this post on Instagram

Thoughts close to heart..❤

A post shared by Khush (@khushsundar) on


95602 total views
loading...