குடும்ப குத்துவிளக்காக நடித்த பூமிகாவா இது? கடும் ஷாக்கில் தமிழ் ரசிகர்கள்.... தீயாய் பரவும் சர்ச்சைக்குரிய புகைப்படம்

Report
832Shares

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை பூமிகா தற்போது கவர்ச்சி புகைப்படத்தினை வெளியிட்டு தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

பூமிகா நடிப்பில் வெளியான பத்ரி, சில்லுனு ஒரு காதல், ரோஜாக்கூட்டம் போன்ற படங்கள் எல்லாம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் இன்றும் தனி இடத்தினை பிடித்துள்ளது.

திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லை. இதனால் நடிப்பை விட்டு சுய வேலை மற்றும் குடும்பம் என வாழ்ந்து வருகின்றார்.

41 வயதில் மீண்டும் சிவனிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அது மட்டும் இல்லை, கவர்ச்சி புகைப்படங்களையும் வெளிட்டு ரசிர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

35024 total views
loading...