நடிகை சிம்ரன் வெளியிட்ட கவர்ச்சி குத்தாட்டம்.. வாயடைத்துபோன ரசிகர்கள்.. தீயாய் பரவும் காட்சி!

Report
780Shares

தமிழ் சினிமாவில் நடிகை சிம்ரன் என்றால் ஒரு 90ஸ் காலக்கட்டத்தில் பிடிக்காதவர்களே யாரும் இல்லை. அந்த அளவிற்கு அவரது கவர்ச்சியும், நடனத்திறமையுயும் ரசிகர்கள் ரசித்து வருகிறார்கள்.

இந்நிலையில், ஸ்டுடியோ ஒன்றில் கவர்ச்சியாக டான்ஸ் ஆடி, உடல் அசைவுகளால் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இதை பார்த்த பலரும் உங்களுக்கு வயதாகவில்லை என்றும், சிலர் சிம்ரன் இப்படி என வாயடைத்துபோயுள்ளனர். இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

loading...