தீயாய் பரவும் இளம்பெண்ணின் காதல் தோல்வி... சிரித்த முகத்துடன் வலிகளை பகிர்ந்த சோகம்! 6 லட்சம் பேர் அவதானித்த காட்சி

Report
1590Shares

காதலித்து சமீபத்தில் திருமணம் செய்த கணவர் தன்னைவிட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் சென்றுள்ளதை மனைவி வெகுளித் தனமாக கூறியது காண்பவர்களை நெகிழ வைத்துள்ளது.

பொதுவாக இன்றைய காலத்தில் காதல் என்பது ஒரு விளையாட்டாக போய்விட்டது. காதல் என்ற பெயரில் அரங்கேறும் தவறுகளும், கொடுமைகளும் கொஞ்சம் அல்ல.

தற்போது காதல் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் அதிகமாக பிரிந்து செல்கின்றனர். இங்கு பெண் ஒருவர் தன்னை காதலித்து திருமணம் செய்து காதலன் வேறொருவருடன் சென்றுள்ளார். அதற்கு குறித்த பெண் அவரை பழிவாங்கத் துடிக்கவில்லை.

இந்த பெண்ணின் பேச்சில் வெகுளித்தனம் நிறையவே வெளிப்படுகிறது.. சிரித்து கொண்டே தன் வலிகளை இப்படி பகிர்ந்து கொள்கிறார்.. அதுமட்டுமல்ல, தோல்வி, இழப்பைகூட பாசிட்டிவ்வாகவே எதிர்கொள்கிறார்.. இது மிகப்பெரிய முதிர்ச்சி பக்குவம்.. அதனால்தான் இந்த காணொளியை சமூகவலைதளங்களில் தீயாய் பரப்பி வருகின்றனர்.

59653 total views
loading...