எடை அதிகரித்து அடையாளம் தெரியாமல் மாறிய பாவனாவா இது? திருமணத்திற்கு பிறகு ஆளே மாறிட்டாங்களே

Report
1000Shares

திருமணத்திற்கு பின்னர் உடல் எடை அதிகரித்த நிலையில் நடிகை பாவனா படங்களில் நடிப்பதையும் நிறுத்தியிருந்தார்.

தற்போது மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய நிலைக்கு மாறிவிட்டார்.

இது குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். அது மட்டும் இன்றி புகைப்படத்தினையும் வைரலாக்கி வருகின்றனர்.

View this post on Instagram

Sunday selfie 🤳 #bhavana #bhavanamenon

A post shared by Bhavana Menon 🔵 (@karthika_bhavana) on

நடிகை பாவனா சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். இவர் தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர்.

வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களின் மூலம் இவர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானர்.

View this post on Instagram

Gd mrng #gym #bhavana #bhavanamenon

A post shared by Bhavana Menon 🔵 (@karthika_bhavana) on

கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். அதன் பிறகு இவரை திரைப்படங்களில் காணமுடியவில்லை. இந்நிலையில் தற்போதைய சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உடல் எடையை குறைப்பதற்கு முன்னர்
39955 total views
loading...